சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம். திருப்பத்தூர் ரோடு பஸ் நிலையம் எதிரில். தியாகிகள் சாலை மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகளை டிஎஸ்பி கௌதம் ஆணையாளர் தாமரை ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி வருகின்றனர்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்