திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது தன்னுடைய சொந்த காரை வாடகை வாகனமாக பயன்படுத்தி பயணிகள் ஏற்றி சென்ற 3 கார்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு தலா ரூ. 10ஆயிரம் வீதம் ரூ.30,000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா