விருதுநக: விருதுநகர் மாவட்டம் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, ஆன்லைன் விளையாட்டின் தீமைகள் குறித்தும் மற்றும் சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வு வழங்கினார்.