திருப்பூர்: 16.10.25) ஆம் தேதி திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தீபாவளி பண்டிகை கொண்டாடுவது பற்றியும், சைபர் கிரைம் பாதுகாப்பு , போக்சோ சட்டங்கள், குழந்தை திருமணம், சாலைவிதிகளை கடைபிடித்தல் போன்றவைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.