தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி இன்று (02.10.2021) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களில் காவல்துறையினர் நடத்தும் கிராம சபா கூட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.