திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, நகர் வடக்கு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன்,சுரேஷ் மற்றும் காவலர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா