தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த 11 நபர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் காவலர் சேமநல நிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (05.08.2024) வழங்கினார்கள்..