தென்காசி : தமிழ்நாட்டின் பொதுமக்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் இடமாக இருக்கும் தென்காசி மாவட்டம் தென்காசியில் வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் இளைஞர்கள் மணல் மூடைகளை சேதமடைந்த சாலையில் அடிக்கி வைத்து தற்காலிகமாக சீர் செய்து போக்குவரத்தில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சீராக செல்ல வழிவகை செய்தனர். சாலைகளை உடனடியாக சரி செய்த காவல்துறை மற்றும் இளைஞர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி