திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு – திண்டுக்கல் சாலையில் ஆம்புலன்ஸ் நிறுவன அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களிடம் மர்ம நபர் 3 செல்போன்கள் திருடிவிட்டு மற்றொரு இடத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் தேனியை சேர்ந்த சுடுகாடுபாண்டி என்றும் இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா