சென்னை: 2019ம் ஆண்டு 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/-அபராதம் – போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
அமைந்தகரை பகுதியில் டாடா ஏஸ் வாகன ஓட்டுனரை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது.
இராயபுரம் பகுதியில் துணிக்கடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பழைய குற்றவாளி உட்பட 3 நபர்கள் கைது.
கொளத்தூர் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமியிடம் தவறாக பேசி பாலியல் உறவுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் என்பவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் போக்சோ சட்டத்தில் கைது.
அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் கண்காணிப்பில், இருவேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா