திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (29.11.2024) அன்று காவல் உதவி ஆய்வாளர், விமலன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது அன்னை ஹாஜீரா கல்லூரி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை (36). முருகன் (38). நாகூர் மீரான் (54). முருகன் (49). வெள்ளப்பாண்டி (54). லட்சுமணன் (54). ஆகிய ஆறு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 17,000/- ஐ பறிமுதல் விசாரணை செய்து வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்