திண்டுக்கல் : கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த கேரளா மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத், முகமது, மற்றும் பூம்பாறை பகுதியை சேர்ந்த சந்திரமோகன் ஆகிய நான்கு நபர்களை கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா