திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெறுவது மற்றும் ஐந்து(5) லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பாக பழனி நகர பொதுமக்கள் மற்றும் பழனி நகரத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி பழனியில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா