திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஆவடி ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு