சிவகங்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பீரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 69 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி