கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய படுகிறதா என்று போலீசார் அந்த காவல் நிலையத்திர்கு உள்ளபட்ட இடங்களில் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி டவுன். ராயக்கோட்டை, கெலமங்கலம் போச்சம்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் 27 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்