சிவகங்கை: 144 தடை உத்தரவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நித்திய கல்யாணி அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தலைமையில், ஒக்கூர் நகரத்தார் அசோசியேசனுடன் இணைந்து கீழசெவல்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயராஜன் அவர்கள் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கி உதவி செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்