சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 10 காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 40 காவலர் ஆய்வாளர் என மொத்தமாக 2206 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்