திண்டுக்கல் : 04.05.2022 திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர், பகுதியில் இன்று மளிகை கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட , 27.700 கிலோ கிராம் புகையிலை, பொருட்கள் மற்றும் அனுமதியின்றி நாட்டு வெடி, பொருட்களை வைத்திருந்த சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த செளந்தரம்(47), என்பவரை கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களின் தனிப்படை காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா