திண்டுக்கல் : திண்டுக்கல் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழ்நாடு மனநல மறுசீராய்வு மன்றம் தலைவர் முன்னாள் நீதிபதி பாலசுந்தர குமார், தலைமையில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் முத்துச்சாமி, செல்வராஜ்,கரூர் உதவி மருத்துவர் நிலைய அலுவலர் முருகராஜா,திண்டுக்கல் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் டீன்வெஸ்லி,மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆகியோர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா