கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்