ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017 அவர் ஒரு வீட்டிற்கு சென்று தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அந்த சிறுமி தனது பாட்டியிடம் தெரிவிக்கவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் குற்றம்சாட்டப்பட்ட போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா