திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (03.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா