திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். கு. தர்மராஜன், இ. கா. பா., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. உடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M.சுதாகர், இ.கா.ப., அவர்கள் இருந்தார்.