திருவண்ணாமலை : (13.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. M. சிவனு பாண்டியன் மாவட்ட தலைமையகம் அவர்கள் உடன் இருந்தார்.