சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கலா சிறப்பாக பணிபுரிந்துமைக்காக, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பண வெகுமதியும் நற்சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி