திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.01.2025) ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.சுந்தரம் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா