திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2023), காவல்துறையில் பணிபுரிந்து பணி நிறைவு பெற உள்ள திண்டுக்கல் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் மற்றும் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராமசாமி அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா