திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு தனி பிரிவில் பணி புரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சக்திவேல், அவர்கள் விருப்ப பணி ஒய்வு பெற்று செல்வதை முன்னிட்டு பிரிவு உபச்சார விழாவில் அவர் நல்ல உடல் நலத்தோடு தனது குடும்பத்தினருடன் சீறும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்று நில அபகரிப்பு மீட்பு தனி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜமுரளி, மற்றும் சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா