கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு.சாமிநாதன் அவர்கள் (23.02.2025) அம் தேதி காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார் ஓய்வு பெற்ற சாமிநாதன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் + கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குடியுரிமை நிருபர் திரு . அஸ்வின் அவர்கள் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சாமிநாதன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். உடன் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சிப்காட் காவல் ஆய்வாளர் அவர்கள் நிகழ்சியை சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்