திருநெல்வேலி : திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் கடந்த (20-12-2024)அன்று நடந்த ஒரு கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர், உய்க்காட்டானை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். உடன் காவல் துணை ஆணையர்கள், V.கீதா,(மேற்கு) G.S.அனிதா,(தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்