திருச்சி : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சிறப்பான பணியினை பாராட்டி துவரங்குறிச்சி காவல்நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் (WHC 113) திருமதி.அந்தோணியம்மாள்-க்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நற்பணிச் சான்றிதழ் வழங்கினார்.
















