விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி