திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஊர் காவல் படையில் 20 வருடத்துக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்அ.பிரதீப்,இ. கா. ப அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்