இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உட்பட 150 நபர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்.