திண்டுக்கல் : திண்டுக்கல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இப்பட்டியலில் சிறந்த காவல் நிலையமாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஜனவரி 26- ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் குடியரசு தின விழாவில் காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி கலந்து கொண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான சான்றிதழை பெற உள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா