திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் மில்லில் கதிர்வேல்(40), என்பவர் வேலை செய்து வந்த நிலையில் நேற்று மதியம் தனது சொந்த ஊரான பேரையூருக்கு செல்வதாக சென்ற கதிர்வேல் சிப்காட் அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அம்மா நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா? என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா