திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்த தமிழிசை என்பவரை சுமார் 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வீட்டின் அருகே வைத்து அருவாளால் வெட்டியது இதில் தமிழிசை பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா