சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 170 CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவற்றை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி