இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு 2024 & 2025-ம் ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 2.61 இலட்சம் மதிப்புள்ள 30 BARRICADE-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வழங்கினார்கள்.