இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 6.40 இலட்சம் மதிப்புள்ள LED Baton Light, Reflective Jackets, Wheel Locker, Breath Analyzer, Solar Based Speed Display with Flash, Reflective Sticker, traffic Cones, Reflective Traffic Rain Coat ஆகிய உபகரணங்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி