செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டாட்சியர். கணேசன் என்பவர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி முடிந்துவிட்டு திருக்கழுக்குன்றம் அவரது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கீரப்பாக்கம் என்னும் இடத்தில் விபத்து ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்