மதுரை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரியார் பஸ் நிலையம் உதவிப் பொறியாளர் (இயக்கம்) அசோக் தலைமை வகித்தார். தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன், சாலை விழிப்புணர்வு பற்றி பேசினார். உதவி ஆணையர் நகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















