திருவண்ணாமலை: (31.01.2024) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் V.A. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் அவர்கள் கொடி அசைத்து துவைக்கி வைத்தனர்.