திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை மீறுவோர்க்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. A. பிரதீப் IPS மற்றும் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பழனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயசிங், சார்பு ஆய்வாளர் திருமதி கவிதா மற்றும் பழனி போக்குவரத்து காவல் ஆளிநர்கள் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா