அரியலூர்: ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.