திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின் உத்தரவின் பேரில், நகர காவல் சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில், ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர். மற்றும் தேவையின்றி வெளியே சுற்றிதிரியும் இளைஞர்களிடம் விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மக்கள் பணியில் ஈடுப்பட்டு வரும் சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா