திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் சார்பு ஆய்வாளர் விஜய் தொடர்ந்து அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும், போதை ஆசாமிகள் வாகனத்தில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கும். இரண்டு நபர்களுக்கு மேல் வாகனத்தில் செல்பவர்களை கட்டுப்படுத்தும் விதமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா