சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை உட்கோட்டம் காளையார்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் அளிக்க வரும் நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. சார்பு ஆய்வாளர் கார்த்திக்கேயன் காளையார் கோவில் காவல் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி