திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் (12.04.2025) சனிக்கிழமை பெண் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பாக திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா